stock-market ஒரே நாளில் 12000 கோடியை இழந்த எல்ஐசி! நமது நிருபர் நவம்பர் 21, 2024 புதுதில்லி,நவம்பர்.21- ஒரே நாளில் LIC தனது பங்கில் 12000 கோடியை இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.