2026ஆம் ஆண்டின் முதள் நாளே தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவில் தொடங்கியுள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரந்த் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கும் ஒரு கிராமுக்கும் ரூ.40 குறைந்து ரூ 12,440க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.2.56 லட்சத்திற்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து ரூ.256-க்கும் விற்பனையாகிறது.
