சென்னையில் இன்று (01-01-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,240-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,905-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.