சென்னையில் இன்று (01-01-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.30 உயர்ந்து ரூ.7,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.47,440-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,930-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை ஒரு கிராமுக்குரூ.1 உயர்ந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.