சென்னையில் இன்று (10-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.75 உயர்ந்து ரூ.7,205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,600-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.