tamilnadu

img

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை!

சென்னை,டிசம்பர்.11- பைக் டாக்ஸி மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை(bike taxi) இன்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அனுப்ப அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.