business

img

தங்கம் விலை ரூ.160 உயர்வு! – இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளாது.

சென்னையில் இன்று (02-09-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.20 உயர்ந்து ரூ.9,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.64,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.137-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.