tamilnadu

img

புதுச்சேரியில சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால்  

புதுச்சேரியில சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால்  மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண  கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.  அப்போது கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள்  ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் , சிஐடியு நிர்வாகி வீர.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.