தங்கம் விலை நேற்று மாலை ரூ.640 உயர்ந்த நிலையில் இன்ரு மீண்டும் ரூ.680 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.6 -யர்ந்து ரூ.91,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.187-க்கு விற்பனையாகிறது.