business

img

உலக வா்த்தக அமைப்பில் சீா்திருத்தம்

உலக வா்த்தக அமைப்பின் பிரச்ச னைகளுக்குத் தீா்வுகாணும் அமைப் பில் சீா்திருத்தம் செய்வது தொடா்பான அறிக் கையை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து தாக்கல் செய்துள் ளன. இவ்வமைப்பில் நடைபெறும் மறைமுக பேச்சுவார்த்தை, பல நாடுகள் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளது.மேலும்  மேல்முறையீட்டு அமைப்பில் உறுப்பினா்களை நியமிக்கா மல் அமெரிக்கா காலம் தாழ்த்தி  செயல்பாடு களை முடக்கி வருகிறது.