articles

img

பிடல் காஸ்ட்ரோ குறித்து காணொலி வெளியீடு

பிடல் காஸ்ட்ரோ குறித்து காணொலி வெளியீடு

பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (ஆக.9) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பிடல் காஸ்ட்ரோ குறித்த காணொலியை அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட்டார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பத்ரி ஒருங்கிணைத்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் க.நாகராஜன், இரா.சிந்தன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.