articles

img

மாலத்தீவு- இந்தியா ஒப்பந்தங்கள் மறு ஆய்வு

மாலத்தீவின் ஜனாதிபதி அலு வலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலா் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் இந்தியாவுடனான உத்ரு திலா ஃபல்ஹு துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் என 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலத்தீவின் புதிய அரசு மறு ஆய்வு செய் யப்படும் என ஞாயிற்றுக்கிழமை செய்தியா ளர் சந்திப்பில் தெரிவித்தார்.