பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்
ஜி.சுதாகரனை ஆதரிக்கும் காங்கிரஸ்-பாஜகவின் திட்டம், கேரளத்தில் சிபிஎம் - பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கூறி வரும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்கிறது. சொந்தக் கட்சிகளுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சுதாகரனை ஆதரிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக முன்வந்திருப்பது, இடதுசாரிகளைத் தோற்கடிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை உணர்த்துகிறது.
