articles

img

கே.கே.சைலஜா, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

கே.கே.சைலஜா, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

கேரள தேர்தலில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல இடங்களில் சிறந்த பெண் வேட்பாளர்களைக் களமிறக்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம். அப்படி இருந்தும், பெண்களின் பிரதிநிதித்துவ அளவு இன்னும் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் அரசியலில் பெண்களின் அதிகப்படியான பங்கேற்பை உறுதி செய்வதில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.