தலைநகரில் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்; மறியல்
சென்னையில் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காப்பீட்டு ஊழியர்கள் - வங்கித்துறை ஊழியர்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் ரயில் மறியலின் போது நடைபெற்ற தள்ளுமுள்ளு.
ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடிய சென்னை வருமான வரித்துறை அலுவலகம்.
வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர்.