திரிபுராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் பழங்குடி கவுன்சில் தேர்தலில் 28 இடங்களுக்கும் நிறுத்து வதற்கு வேட்பாளர்கள் கிடைக்க வில்லை. மாநில அரசில் பங்கேற்றி ருக்கும் கூட்டணிக்கட்சியான திப்ரா மோதாதான் தற்போது கவுன்சிலில் அதிகாரத்தில் உள்ளது. மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் வேட்பாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், திப்ரா மோதா கட்சியில் இருந்து ஐந்து பேரை பாஜக இறக்குமதி செய்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் கூட திப்ரா மோதாவின் நிறுவனர் தேப்பர்மாவின் தங்கையை தாமரையில் நிற்க வைத்துக் கொண்டார்கள்.