BJP

img

சொர்க்கம் அழிக்கப்பட்டது - முகமது யூசுப் தாரிகாமியுடன் ஒரு நேர்காணல்

முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்

img

இந்தித் திணிப்பை அனுமதியோம்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இந்தியாவில் இருக் கின்ற மக்களில் அதிகமானவர்களால் பேசக்கூடிய மொழி என்ற முறையிலும், மிகவும் விரிவான அளவில் மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய மொழி என்ற முறையிலும் இந்திக்கு இந்தியாவின் அரசியலிலும், சமூகத்திலும் ஒரு முக்கியமான பங்கு உண்டு. 

img

ஈவிரக்கமின்றி உயிர்குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள் - எஸ். வாலண்டினா

இந்தியா 29 மாநிலங்களைக் கொண்டது. 7 யூனியன் பிரதேசங்களை கொண்டது.இதில் தமிழகம், மக்கள் தொகையில் 7-வது இடத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-வது இடத்திலும், பரப்பள வில் 7-வது இடத்திலும் உள்ளது.

img

பாசிச முற்றுகையின் பிடியில் ஜம்மு - காஷ்மீர் - தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்

2019 ஆகஸ்ட் 5 அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அந்த பயங்கரத்தை பகிரங்கமாக அரங்கேற்றியது.

img

எடப்பாடி அரசின் புதிய நீர்க்கொள்கை - வெ.ஜீவகுமார்

இயற்கை ஏமாற்றவில்லை. தென்மேற்கு பருவமழை என்னும் கொடையை அது கொடுத்தது. தண்ணீர் மாறுவேடத்தில் வரும் பால் போல் தாவிக் குதித்தது

img

பாஜக ஆட்சியாளர்களின் அடுத்த இலக்கு நீதித்துறை - சுஜித் அச்சுக்குட்டன்

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிகளைப் போன்று சார்பு நீதித்துறையில்  மாவட்ட நீதிபதி களின் நியமனம்   பணி நிறுவன முறைகளை  அகில இந்திய நீதித்துறை பணி என்னும் மத்திய அமைப்பிற்குள்  கொண்டு வருவதற்கு பிஜேபி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது

img

இந்து ராஷ்டிரத்தை நோக்கி அமலாகும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் - பூர்ணிமா எஸ்.திரிபாதி

பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான் மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது.

;