விளையாட்டு

img

சிக்கலில் ஸ்டார் நிறுவனம்

12-வது உலகக்கோப்பை தொடருக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் திட்டம் வகுத்து, லாபம் பார்க்க உலகக்கோப்பை தொடரில் பங்குதாரராக உள்ளது

img

ஆடுகளமா இது?

இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆடுகளங்களை எளிதாகக் கணித்துவிடலாம். ஆனால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து ஆடுகளத்தை பற்றி திடமாகக் கணிக்க முடியவில்லை.

img

இங்கிலாந்து மண்ணில் திணறும் அணிகள்

தற்போதைய உலகக்கோப்பை சீசனில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே பொறுப்புடன் விளையாடி வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பேட்டிங்கில் மட்டும் கலக்குகின்றனர்

img

இந்தியாவிடம் கெஞ்ச முடியாது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

புல்வாமா தாக்குதல் பிரச்சனையின் போது இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது என மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஜோடித்த நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் சமூக வலைத்தளத்தில்  பிரச்சாரத்தைப் பரவ விட்டனர்

;