செவ்வாய், நவம்பர் 24, 2020

tamilnadu

img

நோய் - நெருக்கடியிலிருந்து மக்களை காக்கக் கோரி களமிறங்கிய சிபிஎம்

சென்னை:
கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திடக் கோரி  ஆகஸ்ட் 20 முதல் 26 வரை நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அரசுகளின் கொரோனா நெருக்கடி கால தோல்வியை அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். 
 

;