காவல்துறை

img

வரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை!

முத்தலாக் கூறியஅப்துல் ரஹீம், பாஜகவின் மாநில நிர்வாகி என்பதாலேயே போலீசார் அவரைக் கைது செய்யாமல்காப்பாற்றப் பார்க்கிறார்கள்...

img

டிஒய்எப்ஐ பேரணியை தடுக்க மும்பை காவல்துறை முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு இந்த நாட்டுக்கு அளிக்கும் செய்தியைப் போன்றதாகும் என மகாராஷ்டிர மாநில டிஒய்எப்ஐ செயலாளர் பிரீத்தி சேகர் கூறினார்.  ....

img

தலைநகரை கலவர பூமியாக்கிய காவல்துறை...

மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களை மட்டுடிதன்றி பெரும்பான்மை இந்துமக்களையும் பாதிக்கும் என்றும்....

img

போராடும் மாணவர்களை போனில் அழைத்து மிரட்டல்... குஜராத் பாஜக அரசின் காவல்துறை அராஜகம்

போலீசாரின் இந்தஅராஜகம் மாணவர்களைப் பயமுறுத்தும் வழிமுறையாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு செய்யப்படும் சதி....

img

மஞ்சக்கண்டியில் காவல்துறையுடன் மோதல் : 4 மாவோயிஸ்ட்டுகள் பலி

மாணிக்கவாசகம் மீது தமிழக காவல்துறையினர் தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.....

img

‘நீட்’ தேர்வில் மாபெரும் ஊழல்... காவல்துறை விசாரணையில் அம்பலம்

. மருத்துவக் கல்வியில் ஆசிரியர்களாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது மருத்துவ மாணவர்களாகவோ இருக்கிறார்கள். சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்திலிருந்து அவரது நண்பர்கள் சுமார் ஆறு பேர் இதே போன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.....

img

சுபஸ்ரீ வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பள்ளிக்கரணை அருகே பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் இறந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

img

குற்ற வழக்கு விவரங்களை தெரிவிக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை

நீதிபதி பி.வேல்முருகன் முன்பு, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர்  என்.நடராஜன் வியாழனன்று ஆஜராகி, ‘வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளனர். ...

img

திருச்சியில் நூறு நாள் வேலை கோரி சாலை மறியல் போராட்டம் தலைவர்கள் கைது - காவல்துறை அராஜகம்

அராஜக சம்பவத்தைக் கண்டித்துள்ள விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்ஏ.லாசர், பொதுச் செயலாளர்வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர், “கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலையைமுழுமையாக அமலாக்கம் செய்ய வேண்டிய பிடிஓவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை யை தீர்க்க காவல்துறையும், வருவாய்த்துறையும் நடவடிக்கை  எடுப்பதற்கு பதிலாக கைது செய்து சிறையில்  அடைப்பது போராட்டத்திற்கு தீர்வாகாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்....

;