வெள்ளி, செப்டம்பர் 25, 2020

சிபிஎம்

img

கல்கேரி சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை-நிலம்-வீடு... சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

ஆதிக்க சாதி வெறியால் கொலை செய்யப்பட்ட கிளை செயலாளர் சி.சுரேஷ் குடும்பத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி....

img

செப்டம்பர் 17-22 எதிர்ப்பியக்கங்களை நடத்திடுக... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்திட வேண்டும்....

img

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் காலமானார்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வணக்கத்தையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.....  

img

சிறு-குறு தொழில்களை பாதிப்பிலிருந்து மீட்க உதவுக... சி.ரங்கராஜன் குழுவிற்கு சிபிஎம் பரிந்துரை

  நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பகுதியாக இந்நிறுவனங்களுக்கு wage subsidy அளிக்கலாம்...

img

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்... தாமிரபரணி ஆற்றில் சிபிஎம் மலர் தூவி அஞ்சலி

கடந்த 1999ம் ஆண்டு ஊதியஉயர்வு கோரி மாஞ்சோலை தேயி லை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர்....

;