தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

விளையாட்டு

விளையாடு

yesterday • நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து 2026
உருகுவே அணிக்கும் அதிர்ச்சி அளித்த கேபோ வெர்டே

விளையாடு

விளையாடு

21 Jun 2026, 10:15 pm • நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி 2-1 என ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. குராசோ அணி ஈகுவடாரை டிரா செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. ஜப்பான் 4-0 என துனிசியாவை வீழ்த்தியது.

விளையாடு

உலகக்கோப்பை 2026 : கலக்கும் இரட்டையர்!

21 Jun 2026, 9:35 pm • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து களத்தில் வறுமையையும் அகதி முகாம் துயரங்களையும் கடந்து சாதிக்கும் வில்லியம்ஸ், டிம்பர் உள்ளிட்ட சகோதரர்களின் வீர வரலாறு இது. ஒரே குடும்பத்தில் பிறந்து வெவ்வேறு நாடுகளுக்காக ஆடும் இவர்களின் பயணம்

உலகக்கோப்பை 2026 : கலக்கும் இரட்டையர்!

விளையாடு

20 Jun 2026, 11:33 pm • நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் ஹைத்தியை வீழ்த்தியது. அமெரிக்கா, மொரோக்கோ மற்றும் பராகுவே அணிகளும் வெற்றி பெற்றன. பராகுவே வீரர் கலார்சா 64-வது நொடியில் கோலடித்து சாதனை படைத்தார்.

விளையாடு

விளையாடு

19 Jun 2026, 9:24 pm • நமது நிருபர்

கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் புரட்டியெடுத்த கனடா
23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது.

விளையாடு

விளையாடு

18 Jun 2026, 11:16 pm • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் அணி காங்கோவிடம் 1-1 என டிரா செய்தது. இங்கிலாந்து 4-2 என குரோஷியாவை வீழ்த்தியது. காங்கோ 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோல் அடித்து சாதனை படைத்தது.

விளையாடு

மெஸ்ஸி ஹாட்ரிக்; அர்ஜெண்டினா அபார வெற்றி

17 Jun 2026, 9:08 pm • நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் அர்ஜெண்டினா 3-0 என வென்றது. பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகளும் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அசத்தின.

மெஸ்ஸி ஹாட்ரிக்;  அர்ஜெண்டினா அபார வெற்றி

விளையாடு

17 Jun 2026, 9:00 pm • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணிக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்கா நெருக்கடி அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

17 Jun 2026, 1:05 am • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், உருகுவே உள்ளிட்ட பலமான அணிகள் டிரா செய்தன. ஸ்பெயின் அணியை 0-0 என சமன் செய்து கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்கா வரலாற்று சாதனை படைத்தார்.

உலகக்கோப்பை கால்பந்து 2026

விளையாடு

15 Jun 2026, 10:04 pm • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி 7-1 என குராக்கோவையும், சுவீடன் 5-1 என துனிசியாவையும் வீழ்த்தின. ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்து தங்களது உயர்ந்த பண்பை மீண்டும் உலகிற்கு பறைசாற்றினர்.

விளையாடு

விளையாடு

14 Jun 2026, 9:40 pm • நமது நிருபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில்-மொரோக்கோ ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணியில் நிஷான் வேலுப்பிள்ளையும், காங்கோ அணியில் சாமுவேல் முட்டுசாமியும் விளையாடி தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

விளையாடு

விளையாட்டு

13 Jun 2026, 10:26 pm • நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கனடா அணி தனது முதல் புள்ளியைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அமெரிக்கா 4-1 என பராகுவேவை வீழ்த்தியது. இன்று மகளிர் டி-20 கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

விளையாட்டு
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.