பிரிவு
மாவட்டங்கள்
மதுரையில் பட்டியலின இளைஞர் படுகொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்!
20 Jun 2026, 4:50 pm • நமது நிருபர்
மதுரையில் பட்டியலின இளைஞர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியை கைது செய்யக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் பயிற்சி மோசடி: சுகுணா பிப் பள்ளி மற்றும் பிட்ஜி நிறுவன தலைவர்கள் மீது வழக்குப் பதிவு!
18 Jun 2026, 5:00 pm • நமது நிருபர்
நீட் பயிற்சிக்காக வசூலிக்கப்பட்ட முன்பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கோவையில் பிரபல நீட் பயிற்சி மையமான பிட்ஜி (FIITJEE) நிறுவனத்தின் தலைவர் தினேஷ் குமார் கோயல் மற்றும் பிரபல சிபிஎஸ்இ பள்ளியான சுகுணா பிப் தலைவர் லட்சுமி நாராயணசாமி ஆகிய இருவர் மீது பீளமேடு போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
18 Jun 2026, 4:18 pm • நமது நிருபர்
கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் நாய்களால் பயணிகள் அச்சம்: கவுன்சிலர்கள் புகார்
5 Jun 2026, 10:29 pm • நமது நிருபர்
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் நாய்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இது குறித்து புகார் அளித்தனர். குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுக்

கடன் வாங்கித்தருவதாகக்கூறி பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரர் கைது
5 Jun 2026, 10:28 pm • நமது நிருபர்
குன்னூரில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் பணம் பறித்து, பாலியல் தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வெறிக்கு எதிராக திருப்பூரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஊழியர்கள் போராட்டம்!
5 Jun 2026, 10:26 pm • நமது நிருபர்
திருப்பூரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஊழியர்கள் ஊதியக் குறைப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 கி.மீ-க்கு ரூ.40 வழங்கப்பட்ட ஊதியம் ரூ.11 ஆக குறைக்கப்பட்டதால் ஆவேசமடைந்த ஊழியர்கள் சிஐடியு ஆதரவுடன் முற்றுகையிட்டனர்.

யானை தாக்கி தொழிலாளி பலி: நிவாரணம் வழங்கல்
5 Jun 2026, 10:25 pm • நமது நிருபர்
கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி கட்டிடத் தொழிலாளி பசுவராஜ் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை பவானிசாகர் எம்.எல்.ஏ வழங்கினார்.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
5 Jun 2026, 10:24 pm • நமது நிருபர்
விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு எல்ஐசி அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இதில் கியூபா ஆதரவு கையெழுத்து இயக்கமும் நடந்தது.

ஆட்சியர் பங்கேற்ற கிராம சபையில் பரபரப்பு 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி செயலர் முற்றுகை
5 Jun 2026, 10:23 pm • நமது நிருபர்
தருமபுரி பாளையம்புதூர் கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி செயலரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஆட்சியர் சென்ற பின் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை
5 Jun 2026, 10:22 pm • நமது நிருபர்
உதகை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். முகூர்த்த நாட்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுக்கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆட்சியரின் அலட்சியப்பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி
5 Jun 2026, 10:20 pm • நமது நிருபர்
ஈரோடு முளியனூரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாற்று இடத்தை மக்களே தேடச் சொன்ன ஆட்சியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த பெண்கள், ஒரு வாரத்தில் கடையை மூடாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்த

தாயுமானவர் திட்டம்: அதிகாலை 7 மணி கட்டாயத்தால் ஊழியர்கள் மன உளைச்சல் – சிஐடியு கண்டனம்!
5 Jun 2026, 10:15 pm • நமது நிருபர்
தாயுமானவர் திட்டத்தில் முதியோருக்கு ரேசன் வழங்க காலை 7 மணிக்கே பணிக்கு வர அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

