ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
5 Jun 2026, 10:24 pm
<p>ஈரோடு, ஜூன் 5-</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வூதி யர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று, ஈரோடு எல்ஐசி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். முன்னதாக, கியூபாவுக்கு ஆதரவு தரும் வகையில், கையெழுத்து பெறப்பட்டது.</p>
