ஹிரித்திக்

img

பாஜக தலைவர் வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்!

மத்தியப்பிரதேச மாநிலம் கார்கனே மக்களவைத் தொகுதிக்கு மே 19-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்கனே தொகுதியில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, அவர்கள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.