வைகோவை

img

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து, 17ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது வைகோ மகன் துரை வையாபுரி உடனிருந்தார்.