வேட்புமனுத்

img

திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெள்ளியன்று சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்