கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம், உலக வர்த்தக ஒப்பந் தத்திலிருந்து இந்தியாவை விடுவிப்போம் என்று முன்வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஇந்தத் தேர்தலில் வாக்களிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார்.
மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும்திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்திமுக சார்பில் க.செல்வம்மற்றும் எல்.இதயவர்மன்ஆகியோர் போட்டியிடுகின்றனர்.