nagapattinam சாலை வசதி இல்லா வெள்ளமணல் கிராமம் நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளமணல் மீனவ கிராமம் உள்ளது. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த269 வாக்காளர் உள்ளனர்.