மதவெறி பாஜக பரிவாரம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் சக்திகளையும் இணைக்கிற மையப்புள்ளியாக விளங்கியவர் தோழர் சுர்ஜித். மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் அவர் ஆற்றிய பணிகள், வகுத்த வியூகங்கள் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பக்கங்களாகும். ...