தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக வீசிய சூறாவளி காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன
பவானிசாகர் அருகே ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்நது வாழை மரங்களை சேதப்படுத்தின.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.