புதுதில்லி வெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு நமது நிருபர் செப்டம்பர் 24, 2020 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் முடிவு என்பது தேவையற்றது....