2021 சட்டப்பேரவைத் தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து....
2021 சட்டப்பேரவைத் தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து....
அகில இந்திய வானொலி மையம் கிரிக்கெட் கமெண்ட் வழங்க பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் அத்திவரதர் நீலம், பச்சை, ஊதா, மஞ்சள் நிறப்பட்டு உடுத்தி படுத்த நிலையில் காட்சியளித்தார் என்றும், ஆகஸ்ட் 1 முதல் 17ம் தேதி வரை நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் என்றும் தினமும் செய்திகள் வருகின்றன. இன்றோடு 34 நாட்கள் ஆகிறது.