சிபிஐ (எம்) மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் பிரச்சாரம் செய்கின்றனர்.
25.3.2021 அன்று எல். சுந்தரராஜன், (வடசென்னை மாவட்டச் செயலாளர்), காலை 8.00-8.10 மணி பொதிகை தொலைக்காட்சியில் பிரச்சார உரை ஒளிபரப்பப்படுகிறது.25.3.2021 அன்று தோழர் அ. பாக்கியம், (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) மாலை 6.00 மணி - 6.10 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரச்சார உரை ஒலிபரப்பப்படுகிறது.