kerala கேரளாவில் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நிதிநிலை அறிக்கை..... திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டி.... நமது நிருபர் ஜூன் 7, 2021 விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....