எதிர்க்கட்சிகளின் ஜனநாயக செயல்பாட்டை முடக்குவதற்காக, வருமான வரித்துறையை மோடி அரசு ஏவிவிட்டுள்ளது

பாஜக- அதிமுக கூட்டணி தோல்விப் பயத்தினாலேயே திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி வருகிறது.