காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி பெண் ஊழியர்கள் அளித்த புகாரையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த கோவை மாவட்ட ஆட்சியர், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.