தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.