new-delhi இந்தியாவில் 5 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிப்பு. நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.