ஜனநாயகம் மற்றும் மத சுதந்திர பிரச்சனையை டிரம்ப் எழுப்புவார். பொதுவெளியில் அல்லாவிட்டாலும், நிச்சயமாக தனிப்பட்ட முறையிலாவது இந்த உரையாடல் நடக்கும்....
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜூன் 26 புதனன்று தில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.