மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரஅறையில் அதிகாரி ஒருவர் நுழைந்ததையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் 38 தொகுதிகளிலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), திருப்பெரும் புதூர் மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 7,94,839 ஆண்கள், 8,24,306 பெண்கள், 163திருநங்கைகள் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் உள்ளனர்.