சேலத்தில் வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வெள்ளியன்று காலை வெறிநாய்ஒன்று அப்பகுதியில் வந்த வயதானவர்கள், சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் உள்ளிட்ட30க்கும் மேற்பட்டோரை வெறித்தனமாக கடித்து குதறியது.