நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியைகளின்வருகையை உறுதி செய்வதற்கான மின்னணு வருகைப் பதிவேடு முறை ஜூன் முதல் வாரத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்