மாவட்ட

img

மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாட அனுமதித்திடுக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

தொழிலாளர் தினத்தில் கொடியேற்றி உழைப்பாளர் தினத்தை கொண்டாட அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

img

சாலை பணி துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம் தென் ஆலப்பாக்கத்தில் சாலை விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

img

பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூர் அருகே பெண் களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் தயார் கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி

கோவை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.