மாறினர்

img

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.பி.க்கள் குடைச்சலாக மாறினர் உ.பி. மாநிலத்தில் விழிபிதுங்கும் பாஜக!

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.