மாமல்லபுரம்

img

கடன்தொல்லை: மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே  பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாக கூறப்படுகிறது.

img

மாமல்லபுரம் சொகுசு விடுதியில் சட்ட விரோதமாக மதுவிருந்து: 153 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

img

மாமல்லபுரம் புலிக்குகையை காண ரூ.40 கட்டணம்: மக்கள் எதிர்ப்பு

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட டிஜிட்டல் திரையில், முழு தகவல்களுடன் கூடிய காணொலி காட்சி விரைவில் ஒளிபரப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்

;