மண்ணச்சநல்லூரில்

img

மண்ணச்சநல்லூரில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்

;