மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப் பட்ட விவசாய தியாகிகள் நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் புதனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெருமாநல்லூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து புதனன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 400, 500 கோடி ரூபாய் என விலை பேசி வாங்கப்பட்ட எந்தக் கட்சியும் இங்கு இல்லை.