பூண்டி

img

பூண்டி கே.கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் புதன்கிழமை திருவாரூர் ஒன்றியத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.மாங்குடியில் துவங்கிய வாக்கு சேகரிக்கும் பணி திருநெய்ப்பேர்

;