new-delhi புதுவையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு இன்று முதல் தடை நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 துவையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.2) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயண சாமி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: